Sunday, June 19, 2016

தமிழ்வழிக் கல்வி பள்ளியிறுதிவரை நானும் தமிழ்வழிக் கல்வியில்தான் பயின்றேன். ஆங்கில மொழி மட்டும் அறிந்தவர்களைவிட தமிழ் அறிந்தவர்கள் பிற இந்திய மொழிகள் கற்பது எளிது. சப்பானிய மற்றும் கொரியா மொழி வாக்கிய அமைப்பிலும் இலக்கணத்திலும் தமிழை ஒற்று உள்ளது. பிரான்சிய மொழி தெரிந்தால் லத்தீன் வழித்தோன்றல் மொழிகளான இத்தாலிய, இசுபானிய, போர்த்துக்கீசிய மொழிகளை எளிதில் கற்கலாம். எனவே  இந்தி, வங்காளி, ஆங்கிலம், பிரான்சிய, இசுப்பானிய மற்றும் சப்பானிய மொழிகளைக் கற்க எனக்கு எளிதாக இருந்தது. அமெரிக்காவும் இங்கிலாந்தும் தவிற மற்ற வல்லரசு நாட்டுத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் ஆங்கிலம் பேசத் தெரியாது.உலகிலே வளர்ந்த நாடுகளில் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் உள்ள பிரான்சு நாட்டில் ஒரு ஆங்கில வழிப் பள்ளி கூட இல்லை. ஆங்கிலத்தின் முக்கியம் அறிந்து அதை எல்லாப் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் நல்ல முறையில்...

 
Powered by Blogger